சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது; அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 301
Stalin trichy visit

சென்னை ITC Grand Chola hotel-லில், தி டைம்ஸ் (The Times Group) பத்திரிகைக் குழுமம் நடத்திய Icons Of Tamilnadu எனும் நிகழ்வில், கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் விருதுகள் வழங்கி, “Coffee Table Book” எனும் புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் “தி டைம்ஸ்” குழுமத்தின் துணைத் தலைவர் P.மணிகண்டன் கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.