பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கல்

0 256
Stalin trichy visit

திருச்சி, ஆக்.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய திறன் நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களி வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.