கலைஞரின் நினைவு நாள் அனுசரிப்பு

0 219
Stalin trichy visit

திருச்சி, ஆக.7 இன்று காலை 11.30 மணி அளவில் தலைவர் கலைஞரின்  5ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு உறையூர் போலீஸ் ஸ்டேஷன் பஸ்டாப் அருகில்,9ஆவது வட்ட கழகத்தின் சார்பாக கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அண்ணன் K.N.நேரு அவர்களின் ஆணைக்கு இணங்க எங்கள் மாவட்டத்தின் சின்னவர் அண்ணன் K.N.அருண் நேரு அவர்களின் அறிவுறுத்தலின் படி நடைபெறும் அன்னதான விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் N. வைரமணிB.A,B.L.. மாநகர செயலாளர்,மேயர் மு.அன்பழகன் மற்றும் உறையூர் பகுதி கழக செயலாளர் D.இளங்கோ 9ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் A.நாகலட்சுமி நம்பி 9வது வட்ட பிரதிநிதிகள் J.ஜாகீர் உசேன்,ஆட்டோ சாகுல், அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள் அதுசமயம் நமது பகுதியை சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள்,வட்ட கழக நிர்வாகிகள்,அனைத்து அணியை சார்ந்த நண்பர்களும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்
விழா ஏற்பாடு உறந்தை S.M. பிலால் மற்றும் 9ஆவது வட்ட கழக நிர்வாகிகள்.

Leave A Reply

Your email address will not be published.