தண்ணீர் அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் துணிப்பைகளைவழங்கி விழிப்புணர்வு

0 373
Stalin trichy visit

தண்ணீர் அமைப்பின் சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார்  சந்தித்து துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார், நிர்வாகக் குழு R.K.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.