தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விழிப்புணர்வு மனிதசங்கிலி

0 286
Stalin trichy visit

மேஜர் தயானந்த்சந்த் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வி ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் கல்லூரியின் முன்பு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.