மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

0 375
Stalin trichy visit

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் அறிவுறைப்படி சேலம் மண்டல காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதல் படியும் திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் G. முத்தரசு மேற்பார்வையில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் D. மீராபாய் தலைமையில் இன்று திருவெறும்பூர் முக்குலத்தோர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் எல்லைக்குட்பட்ட முக்குலத்தோர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

குட்கா பான்மசாலா போன்ற போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 200 பள்ளி மாணவர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.