தொடர்ந்து மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 287
Stalin trichy visit

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி இன்று 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியினை கோடைக்காலம் என்பதால் அதனை சீரமைத்து மக்கள் தண்ணீர் பஞ்சமில்லாமல் இருந்திட அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சீரமைக்க வேண்டி ஆய்வு செய்தார் மற்றும் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தன் உடன்பிறவா சகோதரர் சகோதரிகள், தாய்மார்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறிய போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

       

Leave A Reply

Your email address will not be published.