தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

0 274
Stalin trichy visit

தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்குமாநகரம் காட்டூர் பகுதி 38 அ வட்ட கழக செயலாளர் மன்சூர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்களையும் மோர் இளநீர் ஆகியவைகளை வழங்கினார்

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன்
பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.