தா.பேட்டையில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை
திருச்சி, செப்.24 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா .பேட்டை ஒன்றியம் ஊரகரையில் இருந்து காருகுடி வரையிலான தார் சாலை 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட நடைபெற்ற பூமி பூஜை விழாவில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அருண் நேரு எம் பி , முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், திட்ட அலுவலர் கங்காதரணி உள்ளிட்ட பலர் முன்னிலையில் பணிகளை துவக்கி வைத்தார்.