அன்பில் பிறந்தநாள் : திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் கழகச் செயலாளரும் திருச்சி மாவட்டத்தில் கழகம் வளர்த்த புரவலர் அன்பில் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் ஐயா அன்பிலார்ன் திருவுருவப்படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினற் கே என் சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா வண்ணைஅரங்கநாதன்
என் கோவிந்தராஜன் செந்தில் மண்டல குழு தலைவர் மதிவாணன் பகுதி கழக செயலாளர்கள் நீலமேகம் இ எம் தர்மராஜ் மோகன் டிபி எஸ் எஸ் ராஜ்முகமத் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி
மாரியப்பன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்