மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 373
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் போது குடிதண்ணீர் பைப்பில் சேதம் ஏற்பட்டதை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளையும் ,

 

குறிஞ்சி நகரில் சாக்கடை மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளையும். காவேரி நகரில் மெயின் டேங்கில் இருந்து வரும் தண்ணீர் கலங்களாகவும் அழகுக்காகவும் வருவதை அறிந்து அதனை சுத்தம் செய்வதை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளையும்.

காவேரி நகரில் மெயின் டேங்கினை சுற்றி முட்புதர்களாக இருந்து வருவதை அறிந்து அதனை சுத்தம் செய்வதை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளையும்

குறிஞ்சி நகர் 1,2,3, தெருக்களில் உள்ள சாக்கடையை சுற்றி முட்புதர்களாக இருந்து வருவதை அறிந்து அதனை சுத்தம் செய்வதை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளையும் ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.