இந்துமத கடவுள்களை இழிவுப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை கோரி பா.ஜ.க. ஆன்மீகம் மேம்பாட்டுப்பிரிவு சார்பில் காவல்துறையில் புகார்

0 302
Stalin trichy visit

இந்து மத தெய்வங்களை குறிவைத்து ஏளனம் செய்வதை தடுத்து நிறுத்திடவும் காளி அன்னைபன் அவர்கள் உத்திரவிட்டுள் ளார். அதன்படி இன்று {08/07/2022 வெள்ளிக் கிழமை காலை 10-30 மணி அளவில் பா.ஜ.க. விவசாய அணி துணைத்தலைவர்.BJP. கோவிந்தன், மாவட்ட ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் தீபு பட்டர், துணைத் தலைவர்கள் பதஞ்சலி நடராஜன், பிராட்டியூர். காசிரா ஜன் ,மாவட்ட செயலாளர் கள் சதீஷ் ,தாயுமானசாமி, திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அணி தலைவர் திரு.S.யை தவறாக சித்தரித்துள்ள இந்து மத விரோதிகளுக்கு எதிராக காவல்துறையின் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத் திலுள்ளஅனைத்து மாவட்ட ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவுகளின் நிர்வாகிகள் புகார் தரும்படி மாநிலத்தலைவர் திரு பெப்பர்ஸ் நாச்சியப்நடராஜன், மற்றும் நிர்வாகிகள் Aமுருகன், விஜயகுமார்,ஸ்ரீரங்கம்மண்டல்தலைவர் சதீஸ், மண்டல்துனைத்தலைவர்கள் ராமச்சந்திரன், முத்துவிஜயன், செயலாளர் பெரியசாமி, அமைப்புசாரா பிரிவு திரு.பழனியப்பன் ஆகியோர் ஸ்ரீரங்கம் நகர காவல்நிலையத்தில் நிலைய எழுத்தரிடம் {மாநகரக்காவல்துறை – திருச்சி மாநகரம்} புகார் மனுவை கொடுத்துள் ளோம்.

 

Leave A Reply

Your email address will not be published.