மணப்பாறையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஊழியர் சடலமாக மீட்பு
திருச்சி ஜூலை 14 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஹைதராபாத் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த சுப்பிரமணியன் என்பவர் தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் குளியல் அறையில் பிணமாக கிடந்தார்.நீண்ட நேரம் ஆகியும் அரை திறக்கப்படவில்லை இதையடுத்து
மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாழ்பாள் போடப்பட்டிருந்தார் விடுதி அறையை திறந்து போலீசார் பார்த்தனர். அப்பொழுது அங்கு சுப்பிரமணியன் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்ரமணியன் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.