கலங்கரை விளக்கம் அமைப்பின் நூல் வெளியீட்டு விழா

0 14
Stalin trichy visit

சென்னை மணலியில் கலங்கரை விளக்கம் அமைப்பின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூரைச் சேர்ந்த சிறுகதை, கவிதை எழுத்தாளர் குணா பாவீச்சு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் அன்பின் இமயம் ஆர். சீனிவாசன்  உரையாற்றிய வாழையூர் குணாவிற்கு முதல் பரிசு வழங்கிய வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வில் பாவலர் ஞால ரவிச்சந்திரன், நடுவர் முனைவர் கவிமாமணி தாமரைப்பூ வண்ணன், எழுத்தாளர் நா.விவேகானந்தன் மற்றும் மங்கையர்கரசி கவிஞர் புஷ்பம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.