சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

0 303
Stalin trichy visit

திருச்சி,ஏப்.4சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் இன்று சமயபுரம் கோவில் நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.