இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட நிர்வாகக்குழு இடைகமிட்டி செயலாளர்கள் கூட்டம்

0 240
Stalin trichy visit

திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருச்சி புறநகர் மாவட்ட. நிர்வாகக்குழு இடைகமிட்டி செயலாளர்கள் கூட்டம் ஜனசக்தி உசேன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினர் மாநில முடிவகள் குறித்து முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பத்மா உரை நிகழ்த்தினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி, தங்கமணி உட்பட நிர்வாகிகள் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.