திருச்சி மாநகராட்சியில் தூய்மைப்பணி சம்பந்தமான புகார்களை செயலியை பதிவு செய்யலாம்

0 304
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொது மக்கள், பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணி சம்மந்தமாக தங்களது புகார்களை Swachhata App என்ற செயலியில் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் புகார்களை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்படி செயலியினை Google Play Store மற்றும் App Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்

 

Leave A Reply

Your email address will not be published.