சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 55 பெஞ்ச் டெஸ்க்குகளை திருநாவுக்கரசு எம்.பி. வழங்கினார்

0 283
Stalin trichy visit

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி க்கு தேவையான 55 பெஞ்ச் டெஸ்க்குகளை, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர்  மாணவிகளின் பயன்பாட்டுக்கு வழங்கினார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி நாகம்மை, திருமதி கீதா கௌரி, கவுன்சிலர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜ், எம் பி யின் உதவியாளர் திரு முத்துகிருஷ்ணன், திரு சந்திரன், திரு.பேட்ரிக் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.