விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம்

0 354
Stalin trichy visit

ஏப்ரல் 14  சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேபோல திருச்சியிலும் அம்பேத்கர்  திருவுருவ சிலைக்கு அனைத்து கட்சி தரும் மாலை போட்டு மரியாதை செலுத்தினர். இந்த விழா நடந்து 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது . ஆனால் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்பட்ட மாலை காய்ந்து போய் விட்டது. அதை மாநகராட்சி ஊழியர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. இதை முற்போக்கு மாணவர் கழகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

திருச்சி சிறுத்தை சதீஷ்,
மாவட்ட அமைப்பாளர் முற்போக்கு மாணவர் கழகம் ,
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

Leave A Reply

Your email address will not be published.