இடிமுரசு இஸ்மாயில் மே தின வாழ்த்து

0 513
Stalin trichy visit

தொழிலாளர்களின் வியர்வை உலரும் முன் கூலியை கொடுத்து விடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் வாக்கினை நிலை நிருத்தும் வகையில் தொழிலாளர்களுக்கான உரிமைகளை எடுத்து காட்டும் நாள் தான் மே நாளாகும். தமிழகத்தில் வாழுகின்றன தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி தொடர முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் என்றும் துணைநிற்றும் என்று கூறி அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.