தேசிய அளவில் புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு!

0 330
Stalin trichy visit

2022ல் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்னாப் இந்தியா பிரசண்ட்ஸ் புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ், தங்கப்பதக்கம் பெற்ற பொன்மலை ஆர்க் என்.வெங்கடேஷிற்கு பாராட்டு நிகழ்வு நடந்தது. மக்கள் சக்தி இயக்க

சார்பில் நடந்த பாராட்டு நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், இளைஞர் அணி எஸ்.ஈஸ்வரன், எம்.நரேஷ், ஏ.சரண் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.