வையம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 242
Stalin trichy visit

மணப்பாறை ஜூலை 8 திருச்சி தெற்குமாவட்டம் , காங்கிரஸ் வையம்பட்டி வட்டாரம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததை மத்திய அரசை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் வையம்பட்டியில் நடைபெற்றது.
ஜெ.ரமேஷ் குமார் காங்கிரஸ் மாநில செயலாளர், தலைமையில் நடைபெற்றது . மறியலில் கலந்து கொண்ட பி.செல்வம் வட்டாரகாங்கிரஸ் தலைவர் தெற்கு , ஆர்.ராதாகிருஷ்ணன் வட்டாரகாங்கிரஸ் தலைவர் வடக்கு ,பிவி.கணேசன் மாவட்டச் செயலாளர் , த.சுப்பிரமணியன் வலையபட்டி வட்டார செயலாளர் தெற்கு ,முனியப்பன், சங்கர் ,தனபால், டைலர் சுப்ரமணியன், நல்லுச்சாமி,ரெங்கசாமி நாயக்கர், தோப்பூர் கார்த்திக்கண்ணன் வட்டாரப் பொதுச் செயலாளர் வடக்கு, சீகம்பட்டி மாரியப்பன் மாவட்டத் துணைத் தலைவர் எஸ் சி பிரிவு, கோபி என்கிற பழனியாண்டி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர், சரளப்பட்டி பிரபாகரன் இளைஞர் காங்கிரஸ் ,பழனிவேல் கருங்குளம் சந்தோஷ் சரளப்பட்டி. சக்கம்பட்டி மகேஸ்வரி, சரளப்பட்டி லட்சுமி,வெள்ளையம்மாள்,கண்ணகி மகிளாகாங்கிரஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.காவல் நிலையத்தில் மேல் மாடியில் சிறை வைக்கப்பட்டவர்களை இரவு 7.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர் .

Leave A Reply

Your email address will not be published.