மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 310
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  இன்று 43-ஆவது வார்டுக்குட்பட்ட, பர்மா காலனி, பன்னீர் செல்வம் தெரு, அந்தோனியார் கோயில் தெரு, ஆயில் மில், போஸ் தெரு, இளங்கோ தெரு, பாரதியார் தெரு ஆகிய இடங்களில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தினை ஞாயிற்றுக்கிழமை என்றும் கூட பாராமல் சீர் செய்து மக்களுக்கு தன் அயராத உழைப்பினை கழக நிர்வாகிகளுடன் மேற்கொண்டு தூய்மை படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.