மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 322
Stalin trichy visit

 

1.மக்கள் போற்றும் மகேஸர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் , பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு விட்டு தெரு வாரியாக பிரித்து அனுப்பப்படுவதை ஆய்வு செய்தார்

,2.ராஜவீதி தெருவில் தனிநபர் ஒருவர் தனது வாசலில் உள்ள சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்

3.அனைத்து கடைகளிலும் கேரி கவர்,மைக்கா,மக்கா குப்பைகளை பயன்படுத்தாமல் இருப்பதற்காக மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து கடைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டி அழைப்பு கடிதம் வழங்கினார்.

4.முத்து மாரியம்மன் கோயில் தெருவில் சாலைகளின் இருபுறமும் உள்ள குப்பைகளை அகற்றி சாக்கடையை முழுமையாக தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

5.திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவில் சாலைகளின் இருபுறமும் உள்ள குப்பைகளை அகற்றி சாக்கடையை முழுமையாக தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.