மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 205
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனி காந்தி தெரு,நேரு தெரு, அண்ணா தெரு, நேதாஜி தெரு, ஆகிய இடங்களில் தண்ணீர் சுத்தமாக வராததால் அதனை சரி செய்யும் வகையில் லாரியில் தண்ணீர் வழங்கும் பணியினையும்,  பிளோமினால் புரம் தெருவில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினை அதிரடியாக அகற்றி சரி செய்யும் பணியினையும்,  பிளோமினால் புரம், மலையப்ப நகர் தெருவில் தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்படும் சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணியினையும் ஆய்வு செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.