மலைக்கோட்டை 12வது வார்டில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

0 212
Stalin trichy visit

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  99 வது பிறந்த நாளை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 12 வது வார்டில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளரும்,மண்டலம் 3 தலைவருமான அண்ணன் மு.மதிவாணன் அவர்கள் தலைமையிலும்,வட்டக் கழக செயலாளர் திரு.J. சிவகுமார் அவர்கள் முன்னிலையிலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது .உடன் வட்ட கழக நிர்வாகிகள் ,பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.