கருவேலம் மரங்கள் அகற்றும் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 289
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் காவேரி நகர், கம்பர் தெரு ஆகிய இடங்களில் கருவேலம் மரங்கள் அடர்த்தியாக நிறைந்து காணப்படுவதால் அதனை அகற்றி கருவேலம் மரங்கள் இல்லா ஒரு வார்டாக 43-ஆவது வார்டினை உருவாக்கி நிலத்தடி நீரினை பாதுகாக்கும் நோக்கில் முழுமையாக அகற்றும் பணிகளை ஆய்வு செய்து சீரமைத்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.