மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 298
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் பர்மா காலனி நேதாஜி தெரு, அண்ணா தெரு, காந்திஜி தெரு, ஆகிய பகுதிகளில் தண்ணீர் கடந்த இரண்டு நாட்களாக சரியாக வராது காரணத்தால் இன்று லாரியில் தண்ணீர் வரவழைத்து அனைத்து மக்களுக்கும் வழங்கிய போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.