மின்சாரம் கேட்டு கவுன்சிலர் செந்தில் மனு!
திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ந.செந்தில் தான் வெற்றி பெற்றதில் இருந்து தனது வர்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில் 43வது வார்டுக்குட்பட்ட மலையப்பநகர்

அம்பேத்கர் மக்கள் மன்றத்தில் சில வருடங்களாக மின்சாரமின்றி கிடப்பதை சரி செய்திட வேண்டி கல்கண்டார் கோட்டை மின்சார அலுவலகத்தில் கவுன்சிலர் செந்தில் தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.