உள்ளாட்சி மாநாட்டில் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள்
நாமக்கல்லில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற “உள்ளாட்சியில் நல்லாட்சி”என்கிற மாபெரும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டலத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களுடன் 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
