மக்கள் பணியில் 43 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 240
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,பர்மா காலனி சிறுவர் பூங்காக்களில் புதிய மின்விளக்குகள் புதுப்பித்து ஜொலிப்பதையும், பர்மா காலனி திறந்தவெளி நூலகத்தில் புதிய மின்விளக்குகள் புதுப்பித்து ஜொலிப்பதையும், பர்மா காலனி நியாயவிலை கடையை புதிதாக பெயிண்ட் அடித்து அழகுபடுத்தியதையும், நேதாஜி சாலையில் ரோடு போடும் பணிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி மண் அள்ளி ஒழுங்கு படுத்தியதையும்,  43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சரியாக வந்து கையொப்பம் இடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.