முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி. பரிசு கொடுத்த அமைச்சர்.

0 289
Stalin trichy visit

கழகத் தலைவர்-மாண்புமிகு முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க இளைஞரணி மத்திய மண்டலம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள தலைவர் கிரிக்கெட் லீக் போட்டி(TCL) திருச்சி திருவெறும்பூரில் உள்ள காட்டூர் பகுதியில் SIET கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் கலந்து கொண்ட வீரர்களை சந்தித்த திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்-மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொண்டார். பின் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி, மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.என்.ஆனந்த், தெற்கு மாவட்ட அமைப்பாளர் திரு.வெங்கடேஷ் குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு.தர்மராஜ் ஆகியோரும் மாவட்ட,நகர, பகுதி, பேரூர் அணிகளின் அமைப்பாளர்களும், விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்க

Leave A Reply

Your email address will not be published.