பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்க பிரத்தியேக எண்

0 250
Stalin trichy visit

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை, பொதுமக்கள் தொடர்பு கொள்ள பிரத்தியேக மொபைல் எண் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 9487 4646 51 என்ற பிரத்தியேக மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம்- திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற வருண்குமார் தகவல்.

Leave A Reply

Your email address will not be published.