பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மோட்டார் வாகன சங்க தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் சார்பில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டரை பாடையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக சுற்றி வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
