மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் இலவச தையல் இயந்திரம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

0 316
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த கனகா என்பவருக்கு உடனயடிக ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் அம்பிகாபதி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.