ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மார்ச் 28 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஆயக்குடி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றம் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு வகுப்பறைக்கு சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.