பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம். முசிறி ஊராட்சி ஒன்றியம். வேப்பந்துறை கிராமத்தில் ,பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்.மா
பிரதீப் குமார் இன்று (21.6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
