திருப்பராய்துறை விவேகானந்தர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

0 373
Stalin trichy visit

8வது சர்வதேச யோகா தினம் திருச்சி மாவட்டம் திருப்பராய்துறை விவேகானந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
வருவாய் கோட்டாட்சியர் திருமதி சிந்துஜா   குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் உடன் இணை இயக்குநர் டாக்டர் லட்சுமி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் நேரு  இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் தலைவர் திரு  ராஜசேகரன் பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் உடன் இருந்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.