நெல்கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 262
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 12. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்திலுள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சுமித்ரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.