தே.மு.தி.க. சார்பில் தண்ணீர் பந்தல்

0 317
Stalin trichy visit

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் திருச்சி மார்க்கெட் பால் பண்ணை செல்லும் வழியில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது.இதில் பொது மக்களுக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில் மூலிகை மோர், பாணக்கம்,தர்பூசணி,இளநீர் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாநில மாற்றுத்திறனாளி துணை செயலாளர் வாஞ்சி குமரவேல் ,மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது , மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டை எஸ் லோகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ராஜ்குமார், பகுதி செயலாளர்கள் அலெக்சாண்டர், அருள்ராஜ், சங்கர், ஆட்டோ கோபால், வட்டச் செயலாளர்கள் V.சரவணன்,சோலை கணேஷ்,பி கமால் ,அப்பு என்கின்ற ராஜ்குமார்,அண்ணாதுரை,கோட்டை முனி ,எம்ஜிஎம் சேட்டு, அவைத் தலைவர் பால்ராஜ், மாடசாமி ,குமார் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.