திருச்சி கவர்னரை கண்டித்து தி.மு.க. மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம் By TM Admin On Jan 10, 2023 0 235 Share திருச்சி, ஜன.10 தமிழ்நாட்டை மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி திருச்சி பிஷப்கல்லூரி அருகே தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 0 235 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail