ஏழை, எளிய மக்களுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல் 

0 366
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக திருச்சி உய்யக்கொண்டான் திருமலை, சண்முகா நகர், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பாய், பிரட், பிஸ்கட், புடவை, வேஷ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.