துவாக்குடி திருநெடுங்களநாதர் திருக்கோயில் 108 சங்காபிஷேகம்

0 380
Stalin trichy visit

திருச்சி துவாக்குடி திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்
செல்வ விநாயகர் திரு நெடுங்களநாதர் மங்கலாம்பிகை அணுயை விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை புண்ணியாகவாஜனம் சுவாமி அம்பாள் பஞ்சாசன பஞ்சமாவரண பூஜைகள் சங்க பூஜைகள் யாக வேள்விகள் ருத்ர திருசதி ஹோமம் மூலமந்திர ஹோமம் 108 மூலிகை பழ வகைகள் ஹோமம் நவதானியங்கள் ஹோமம் பூர்ணாஹூதி மஹா தீபாரதனை திரு நெடுங்களநாதருக்கு 108 சங்காபிஷேகம் கலசபிஷேகம் மஹா தீபாரதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் திருக்கோயில் அர்ச்சகர் சோமசுந்தரம் ரவி ரமேஷ்சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர் பக்தர்கள் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.