மின்வாரிய ஆய்வாளர் கைது!

0 437
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வீட்டிற்கு புது மின் இணைப்பு வழங்க ரூபாய் 18000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் விக்டர் கைது.

புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்த BHEL ஊழியர் நியாத் சகியா (Niyat Sakiya ) கொடுத்த புகாரின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு DSP மணிகண்டன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை

Leave A Reply

Your email address will not be published.