புள்ளம்பாடியில் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.10 புள்ளம்பாடியில் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர்.இதில் தேர்தல் வாக்குறுதின்படி விவசாய பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.மேகதாட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும்,விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.