ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள்
சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் அருகே வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங் கிரா தச சுவாமிகள் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா இன்று சமயபுரத்தில் உள்ள கருணாலயம் இல்லத்தில் ஜெய் ப்ரத்தியங்கிரா பீடத்தின் திருச்சி மாவட்ட பொருப்பாளர் விஜய்யின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்டம் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.