பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் முதற்கட்டப் பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்டமாக ரூ. 20.10 கோடி மதிப்பிலான கிராவல் மண் நிரம்பும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங் வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணைர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.