கே.என்.ராமஜெயம் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

0 255
Stalin trichy visit

தொழிலதிபர் K.N.ராமஜெயம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மணப்பாறை பேருந்து நிலையத்தின் அருகில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் முன்னாள் நகர துணை செயலாளர் A.P.சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாலா(எ) பாலசுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர் R.A.குழந்தைவேல்,Er.V.S.சீனிவாசகம்,சபாபதி மாவட்ட துணை அமைப்பாளர்கள்:A.R. பாலா (எ) பாலசுப்ரமணியன், அமயபுறம் நட்ராஜ் வட்ட கழக நிர்வாகிகள்:M.G.ராமச்சந்திரன், துரை பாண்டி,இளங்கோ(கார்ஸ்) வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.