முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் : தெற்கு மாவட்ட செயலாளர் மலர்தூவி மரியாதை

0 347
Stalin trichy visit

முன்னாள் முதல்வர்  புரட்சித்தலைவி அம்மா  6 வது ஆண்டு நினைவு நாளையொட்டி மணப்பாறை நகரம் சார்பாக வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,  ப.குமார் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.சந்திரசேகர் Ex.MLA, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ மணப்பாறை நகர கழகச் செயலாளர் பவுன் ராமமூர்த்தி மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் N.அன்பரசன், மற்றும் நகர கவுன்சிலர்கள் எத்திராஜ், கௌஷிக், ராஜா பக்தி பாஸ்கர் செவலூர் வினோத் A.D.S ராமச்சந்திரன் ராமமூர்த்தி கழக முன்னோடிகள், வேலுச்சாமி, கவுன்சிலர்கள் N.பழனிச்சாமி சோபியா, காவியக்கண்ணன், it.மகேஷ் பழனிசாமி, கோவை முருகன், N.சோலைராஜ் சங்கிபட்டி  சம்பட்டி அழகர் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.