ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழா-கலந்துகொண்ட முன்னாள் எம்.பி ப.குமார்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவிற்கு வருகை தந்த, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப_குமார் அன்னதானம் வழங்கினார், அன்னதான விழா ஏற்பாடில் நகர மன்ற உறுப்பினர் சோனா L.எத்திராஜ், மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் M.ராமமுர்த்தி, மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.செல்வராஜ், வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் P.V.K.C.பழனிசாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.அன்பரசன், நகரத் துணைச் செயலாளர் பக்தி பாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் காவிய கண்ணன், நகரமன்ற உறுப்பினர்கள் கௌஷிக், சாய், சுரேஷ், ராஜா, வினோத் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
